ADDED : ஏப் 23, 2025 07:10 AM

அ நிறம் | அளவு
விருதுநகர் : பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் எம்.ஜி.ஆர்., சிலையில் இருந்து தேசப்பந்து மைதானம் வரை ஊர்வலம் நடந்தது.
நிர்வாகிகள் குணசேகரன், கருப்பையா தலைமை வகித்தனர்.
