நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் தாலுகா அலுவலகத்தில் நேற்று ஜமாபந்தி கூட்டம் நடந்தது. ஆர்.டி.ஒ.சிவக்குமார் தலைமை வகித்தார். தாசில்தார் ராஜா மணி முன்னிலை வகித்தார்.
நல்லவன் நாயக்கன்பட்டி குண்டலகுத் துார் பாப்பாக்குடி கோசு குண்டு ஆத்திப்பட்டி என் மேட்டுப்பட்டி சிறுகுளம் மேலப்புதுார் நென்மேனி எம். நாகலாபுரம் சிந்துவம்பட்டி ஆகிய கிராம மக்கள் ஜமாபந்தி கூட்டத்தில் கலந்துகொண்டு மனுக்கள் வழங்கினர். மனுக்களை அதிகாரிகள் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.