நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் தாலுகா அலுவலகத்தில் நேற்று 2ம் நாள் ஜமாபந்தி கூட்டம் நடந்தது.ஆர்.டி.ஓ சிவக்குமார் தலைமை வகித்தார். தாசில்தார் ராஜாமணி முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர்கள், அலுவலர்கள் வி.ஏ.ஓ.க்கள் தலையாரிகள் கலந்து கொண்டனர்.
சின்னக்காமன்பட்டி மேட்டமலை இ. குமாரலிங்கபுரம் இ. முத்துலிங்கபுரம் வேப்பிலைப்பட்டி சந்தையூர் கோல்வார்பட்டி சிந்தப் பள்ளி சங்கரநத்தம் உள்ளிட்ட கிராம மக்கள் மனுக்கள் வழங்கினர்.மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் மக்களிடம் தெரிவித்தனர்.