தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ நகைகள் மீட்பு

நகைகள் மீட்பு

நகைகள் மீட்பு


ADDED : செப் 24, 2026 07:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2026 07:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்:  விருதுநகர் கே.கே.எஸ்.எஸ்.என்., நகரை சேர்ந்தவர் நந்திராஜன்.

இவரது வீட்டில் யாருமில்லா நேரத்தில் செப். 18 இரவு அடையாளம் தெரியாத நபர் வீட்டின் கதவை உடைத்து 6 பவுன் திருடினார். சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்ததில் இச்சம்பவத்தில் ராமநாதபும் வடக்கு உரனங்குடியை சேர்ந்த வெற்றிவேல் 52,ஐ கைது செய்து 6 பவுன் நகைகளை மீட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us