தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ வேலை வாய்ப்பு முகாம்

வேலை வாய்ப்பு முகாம்

வேலை வாய்ப்பு முகாம்


ADDED : ஏப் 02, 2025 05:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 02, 2025 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர், : தமிழக அரசின் நிறுவனமான டான்செம் அமைப்பின் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனமான ரே ஆப் ஹோப் தொழிற்நுட்ப பயற்சியகம், ஜிங்கா அறக்கட்டளை இணைந்து விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே வீரசோழனில் வேலை வாய்ப்பு முகாமை ஏப். 9ல் நடத்துகிறது.

இந்த முகாமில் ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், பொறியியல், ஹோட்டல் மேனேஜ்மென்ட், செவிலியர்கள், இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் ஆகியோர் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு gcc.tansam@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாகவும், 86818 78889, 95148 38485, 97906 89052, 98845 76254 என்ற தொலைபேசி எண்கள், https://tansam.org/GCC என்ற இணையம் வழியாக பயன்பெறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us