தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/கபடி பயிற்சி முகாம் நிறைவு

கபடி பயிற்சி முகாம் நிறைவு

கபடி பயிற்சி முகாம் நிறைவு


UPDATED : அக் 08, 2026 05:09 PM

ADDED : அக் 08, 2026 04:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 05:09 PM ADDED : அக் 08, 2026 04:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்தூரில் டவுன் ரோட்டரி சங்கம், விருதுநகர் மாவட்ட அமெச்சூர் கபடி கழகத்தின் சார்பில் 20 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான கபடி பயிற்சி வகுப்பு நிறைவு விழா , மாநில போட்டிக்கு தகுதி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

பெருமாள்பட்டி நாடார் உறவின்முறை நிர்வாகிகள் தலைமை வகித்தனர். அமெச்சூர் கபடி கழக நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ரோட்டரி முன்னாள் துணை கவர்னர் முத்துராமலிங்க குமார் வரவேற்றார். ரோட்டரி மாவட்ட கவர்னர் மயில் பாலசுப்பிரமணியம், தலைவர் சிவகுமார், கபடி வீரர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினர். விழாவில் ரோட்டரி சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், பயிற்சியாளர்கள் பங்கேற்றனர். செயலாளர் சரவணகுமார் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us