
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகரில் வேர்ல்ட் டிரேடிஷனல் சோடாகன் கராத்தே பெடரேஷன் சார்பில் மாநில பொருளாளர் பொன்னுசாமி தலைமையில் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட கராத்தே போட்டி நடந்தது.
போட்டியில் வென்றவர்கள் அடுத்த கட்டத்திற்கான மஞ்சள், ஆரஞ்ச், பச்சை, நீலம் ஆகிய பெல்ட் தகுதிகளை பெற்றனர்.

