sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 கும்பாபிஷேகம்

/

 கும்பாபிஷேகம்

 கும்பாபிஷேகம்

 கும்பாபிஷேகம்


ADDED : பிப் 14, 2026 06:16 AM

Google News

ADDED : பிப் 14, 2026 06:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரியாபட்டி: மல்லாங்கிணர் செங்கமல தாயார், சென்ன கேசவ பெருமாள் கோயிலில் கும்பாபிேஷக விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

இதையொட்டி கோ பூஜை, விஸ்வரூபம், த்வார தோரண பூஜை, மண்டல பூஜை, கும்ப ஆராதணம், தத்துவ ஹோமம், சதுர்ஸ்தான பூஜை, யாத்திரா தானம் நடைபெற்று, கடம் புறப்பாடு நடந்தது. மூலஸ்தான விமானங்கள், பரிவார விமானங்களுக்கு மகா சம்ப்ரோஷணம் நடந்தது.

வேத திவ்ய பிரபந்த சாற்று முறை, தீபாராதனை தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. பெருமாள் கருட வாகனத்தில் ரதவீதி புறப்பாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us