தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஆய்வகத் திறப்பு விழா

 ஆய்வகத் திறப்பு விழா

 ஆய்வகத் திறப்பு விழா


ADDED : மார் 02, 2026 06:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2026 06:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகர் காமராஜ் பொறியியல், தொழில் நுட்பக்கல்லுாரியில் சிஸ்கோவால் சான் றளிக்கப்பட்ட சி.சி.என்.ஏ., ஆய்வகம் திறப்பு விழா கல்லுாரி தலைவர் முரளி தரன் தலைமையில் நடந்தது.

பெங்களூரு சிஸ்கோ நிறுவனத்தின் வாடிக்கையாளர் திட்ட மேலாளர் அஜய்குமார் ஆய்வகத்தை திறந்து வைத்தார்.

இதில் கல்லுாரி செயலாளர் மகேஷ் குமார், துணைத்தலைவர் தனபால், இணைச்செயலாளர் நடராஜன், பொருளாளர் தியாகராஜன், கல்லுாரி முதல்வர் செந்தில், நிர்வாக உறுப்பினர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us