தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஆய்வகம் திறப்பு

 ஆய்வகம் திறப்பு

 ஆய்வகம் திறப்பு


ADDED : ஏப் 21, 2026 08:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 21, 2026 08:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்தூர்:கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் அனைத்திந்திய தொழில்நுட்பக் கவுன்சில் சார்பில் ரூ.90 லட்சம் மதிப்பில் நிறுவப்பட்டுள்ள புதிய ஆய்வகம் திறப்பு விழா நடந்தது.

இணை வேந்தர் டாக்டர் அறிவழகி தலைமை வகித்தார். துணை வேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன் வாழ்த்தினார். ஆய்வகத்தை திறந்து வைத்து துணை தலைவர் சசி ஆனந்த் பேசினார். ஆய்வகத்தின் ஒரு ஆண்டு திட்டம் குறித்து இயக்குனர் பள்ளி கொண்ட ராஜசேகர் பேசினர்.

விழாவில் தொழில்நுட்ப வல்லுநர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் முரளி, கோட்டைமலை, முனீஸ்வரன், ரமேஷ் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us