தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மடிக்கணினி வழங்கல்

 மடிக்கணினி வழங்கல்

 மடிக்கணினி வழங்கல்


ADDED : ஜன 12, 2026 05:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 12, 2026 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரியில் இறுதியாண்டு மருத்துவ மாணவர்களுக்கும், லேப் டெக்னீசியன் இறுதியாண்டு மாணவர்களுக்கும் எம்.எல்.ஏ., சீனிவாசன் 132 மடிக்கணினிகளை வழங்கினார்.

இதில் டீன் ஜெயசிங், மருத்துவமனை கண்காணிப்பாளர் அரவிந்த் பாபு, துணை கண்காணிப்பாளர் அன்புவேல், கல்லுாரி பேராசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us