/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
/
வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
ADDED : ஜூன் 17, 2025 05:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார் : ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வழக்கறிஞர் சங்க தலைவர் சக்கரவர்த்தி சமூக விரோதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்தும், தமிழகத்தில் உடனடியாக வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என கோரியும் ஸ்ரீவில்லிபுத்துார் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.