தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ வழக்கறிஞர்கள் போராட்டம்

வழக்கறிஞர்கள் போராட்டம்

வழக்கறிஞர்கள் போராட்டம்


ADDED : ஆக 21, 2026 05:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2026 05:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்துார், ஆக 22-

ஸ்ரீவில்லிபுத்துாரில் இடப்பிரச்சினை தொடர்பாக பெண் வழக்கறிஞர் ,அவரது குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்து அதனை தெரிவிக்காத மல்லி போலீசாரை கண்டித்து ஸ்ரீவில்லிபுத்துார் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று நீதிமன்றம் முன்பு மறியலும், நீதிமன்ற வாசலில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டமும் நடந்தது. வழக்கறிஞர் சங்கத் தலைவர் ராஜையா, செயலாளர் ஜெயராஜ் தலைமையில் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us