ADDED : ஜூலை 29, 2025 12:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் அழகர்சாமி, 32.இருக்கன்குடி வி.ஏ .ஓ அலுவலகத்திற்கு பின்புறம் மது பாட்டில் விற்றார்.
போலீசார் அவரிடம் இருந்து 180 மி.லி அளவுகொண்ட 27 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துஅவரை கைது செய்தனர். இருக்கன்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.