sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கால்நடைத்துறை வாகனம் ஏலம்

/

கால்நடைத்துறை வாகனம் ஏலம்

கால்நடைத்துறை வாகனம் ஏலம்

கால்நடைத்துறை வாகனம் ஏலம்


ADDED : ஜூலை 17, 2025 12:22 AM

Google News

ADDED : ஜூலை 17, 2025 12:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் அலுவலகத்தில் வைத்து அம்பாசிடர் கார், ஜூலை 18 காலை 11:00 மணிக்கு ஏலம் விடப்படுகிறது.

விருப்பம் உள்ளவர்கள் முன்பிணைத் தொகை ரூ. 5 ஆயிரம் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வரைவோலையாக Regional Director of Animal Husbandary, Viruthunagar என்ற பெயரில் எடுக்க வேண்டும். காலை 11:00 மணிக்கு பின் வருபவர்கள் ஏலம் கேட்க அனுமதிக்கப்படமாட்டார்கள். வாகனத்தை அலுவலக வேலை நாட்களில் காலை 11:00 மணி முதல் 5:00 மணி வரை பார்வையிடலாம் என கலெக்டர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us