தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ லோடு வேனில் தீ விபத்து

லோடு வேனில் தீ விபத்து

லோடு வேனில் தீ விபத்து


ADDED : செப் 24, 2024 04:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2024 04:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகாசி: சிவகாசி ஜக்கம்மாள் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் பரஞ்சோதி.

இவரது லோடு வேன் அதே பகுதியில் கழிவு அட்டை பெட்டிகளை ஏற்றிய நிலையில் நின்று இருந்தது. நேற்று அதிகாலை 12:45 மணிக்கு அட்டைப் பெட்டியில் தீப்பிடித்து வேன் எரிந்தது.

சிவகாசி தீயணைப்பு துறையினர் தீயை அனைத்தனர். இது குறித்து டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us