தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ எம். சாண்ட் லாரி பறிமுதல் டிரைவர் கைது

எம். சாண்ட் லாரி பறிமுதல் டிரைவர் கைது

எம். சாண்ட் லாரி பறிமுதல் டிரைவர் கைது


ADDED : ஜூன் 18, 2025 04:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 18, 2025 04:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நரிக்குடி: நரிக்குடி பகுதியில் திருச்சுழி மண்டல துணை தாசில்தார் திருக்கண்ணமுனியாண்டி தலைமையில் வருவாய் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். நரிக்குடியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அவ்வழியாக வந்த லாரியை சோதனை செய்தனர்.

அனுமதி சீட்டு இல்லாமல் 2 யூனிட் எம். சாண்ட் மணல் ஏற்றி வந்தது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்து நரிக்குடி போலீசில் ஒப்படைத்தனர். லாரியை மானாமதுரை வல்லநாடை சேர்ந்த நாகராஜன் ஓட்டி வந்தார் அவரை போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us