sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சிவகாசி - திருத்தங்கல் ரயில்வே பாதையில் மே24ல் பராமரிப்பு

/

சிவகாசி - திருத்தங்கல் ரயில்வே பாதையில் மே24ல் பராமரிப்பு

சிவகாசி - திருத்தங்கல் ரயில்வே பாதையில் மே24ல் பராமரிப்பு

சிவகாசி - திருத்தங்கல் ரயில்வே பாதையில் மே24ல் பராமரிப்பு


ADDED : மே 21, 2025 06:25 AM

Google News

ADDED : மே 21, 2025 06:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி; சிவகாசி திருத்தங்கல் ரோட்டை இணைக்கும் ரயில்வே இருப்புப் பாதையில் உள்ள வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது.

எனவே மே 24 இரவு 11:00 மணி முதல் மே 25 காலை 6:00 மணி வரை ரயில் வழித்தடத்தை மட்டும் மூடுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

எனவே மக்கள் அனைவரும் மேற்கண்ட வழியை விடுத்து மாற்று வழியை பயன்படுத்திக் கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us