ADDED : நவ 17, 2024 05:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி மாரனேரி அம்மாபட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரி 45. இவரது மகன் அஜித்குமார் 24, வீட்டில் இருந்த இரண்டு
பவுன் தங்கச் செயினை திருடினார். மாரனேரி போலீசார் அவரை கைது செய்தனர்.

