தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் மாயம்

 அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் மாயம்

 அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் மாயம்


ADDED : ஆக 28, 2026 12:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 28, 2026 12:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அஜித் நகரை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் 62. இவர் ஆக.13ல் நேபாளத்திற்கு ஆன்மிக சுற்றுலா புறப்பட்டார். ஆக.25 மதியம் 1:30 மணி வரை தனது மகனுடன் அலைபேசியில் பேசியுள்ளார்.

நேபாளத்தில் பெருவெள்ளம் ஏற்பட்ட பின் குடும்பத்தினர் தமிழ்ச்செல்வனை தொடர்புகொள்ள முயன்றனர்.: ஆனால் எவ்வித பதில் தகவலும் கிடைக்கவில்லை. சுற்றுலா அழைத்துச் சென்ற டிராவல்ஸ் நிறுவனத்தினாலும் நேபாளத்தில் உள்ள பணியாளர்களை தொடர்புகொள்ள முடியவில்லை. தமிழ்ச்செல்வனை அழைத்துவர நடவடிக்கை எடுத்து வருவதாக அருப்புக்கோட்டை வருவாய் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us