தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ இன்று  நேர்வழியில் மயிலாடுதுறை ரயில்

இன்று  நேர்வழியில் மயிலாடுதுறை ரயில்

இன்று  நேர்வழியில் மயிலாடுதுறை ரயில்


ADDED : ஏப் 10, 2025 01:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 10, 2025 01:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்:செங்கோட்டை -- மயிலாடுதுறை ரயில் (16848) இன்று (ஏப். 10) வழக்கமான பாதையில் இயங்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

மதுரைக் கோட்டத்தில் பராமரிப்புப் பணி காரணமாக செங்கோட்டை -- மயிலாடுதுறை ரயில் (16848) ஏப். 10ல் மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது.

இன்று காலை 6:55 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு வழக்கம்போல் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி வழியாக மயிலாடுதுறை செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us