ADDED : பிப் 06, 2026 05:45 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்: தொழிலாளர் உதவி ஆணையர் சமூக பாதுகாப்பு திட்டம் காளிதாஸ் செய்திக்குறிப்பு:
நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் ராஜபாளையம் சத்திரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, திருச்சுழி பனையூர் அரசு மேல் நிலைப்பள்ளியிலும் நாளை (பிப்.7) காலை 8:00 முதல் மாலை 4:00 மணி வரை நடக்க உள்ளது. பொது மருத்துவம் என பல்வேறு மருத்துவ சேவைகள் வழங்கப்படும். பரி சோதனைகள் இலவசம்.
எனவே ராஜபாளையம் சத்திரப்பட்டி, திருச்சுழி பனையூர் சுற்றுப்புற பகுதி மக்கள் அனைவரும் குறிப்பாக பதிவு பெற்ற, பெறாத கட்டுமானம், உடலுழைப்பு தொழி லாளர்கள், நலவாரிய ஓய்வூதியதாரர்களும் பய னடையலாம், என்றார்.
