ADDED : பிப் 04, 2024 11:37 PM
அ நிறம் | அளவு
விருதுநகர் : விருதுநகர் மாவட்ட ஏ.என்.டி கல்வி மருத்துவம், சமூக மேம்பாட்டு அறக்கட்டளை, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம், மதுரை பாண்டியன் மருத்துவமனை, சவுண்ட்ஸ் குட் ஹியரிங் கேர் சார்பில் விருதுநகர் ஹாஜி சிக்கந்தர் ஹவ்வா பீவி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவ முகாம் மருத்துவமேலாண்மை கல்லுாரி முதல்வர் ஜெயராஜசேகர் தலைமையில் நடந்தது.
இதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தலைவர் ஜவாஹிருல்லாஹ் பங்கேற்று பேசினார்.
