ADDED : மார் 29, 2026 05:16 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் செந்தில் குமார நாடார் கல்லுாரி வணிகவியல் துறையின் முதுகலை வணிக சங்கம் சார்பில் போஹர் அக்குபஞ்சர் மையத்துடன் இணைந்து ஒரு நாள் அக்குபஞ்சர் மருத்துவ முகாம் நடந்தது.
இதில் மருத்துவ சிகிச்சையாளர் செல்வி, சவுந்தர்யா பேசினர். கல்லுாரி முதல்வர் சாரதி, வணிகவியல் துறை தலைவர் செந்தில் ஆகியோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சங்க செயலாளர் முத்துலட்சுமி, ஒருங்கிணைப்பாளர் மஞ்சு செய்தனர்.
