ADDED : அக் 26, 2026 04:34 AM
அ நிறம் | அளவு
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் த.வெ.க., மருத்துவ முகாம் நடந்தது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ராஜபாளையத்தில் த.வெ.க., சார்பில் மருத்துவ முகாம் நடந்தது.
சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வி.கே.ராஜீவ் துவங்கி வைத்தனர். டாக்டர் ஆன அமைச்சர் ராஜீவ் ஸ்டெத்தஸ்கோப் அணிந்து முகாமில் பங்கேற்ற மக்களிடம் பிரச்னைகளை கேட்டு ஆலோசனை வழங்கினார்.
