UPDATED : ஏப் 29, 2026 06:24 PM
ADDED : ஏப் 29, 2026 06:23 PM
அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் கைலாசநாதர் கோயிலில் மீனாட்சி திருக்கல்யாணம் நடந்தது.
திருக்கல்யாண முதல் நாள் அன்று திருமுறை பாராயணம் சாமி வீதியுலா நடந்தது. ஏப்ரல் 28 இரவு 8:00 மணிக்கு நடந்த திருக்கல்யாணத்தில் சுவாமி அம்மனுக்கு மாலை மாற்றுதல், தீப ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட பெண்களுக்கு மாங்கல்ய சரடு, குங்குமம் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது.
--
