ADDED : நவ 25, 2024 04:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி : சிவகாசி பா.ஜ., வடக்கு ஒன்றியம் சார்பில் பைபாஸ் ரோடு, சாமிபுரம் காலனியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
ஒன்றிய தலைவர் சிவ செல்வராஜ் தலைமை வகித்தார். மாநில மகளிர் அணி செயற்குழு உறுப்பினர் சந்தனக்குமாரி, ஒன்றிய பொது செயலாளர் விஜயராகவன், மாவட்ட செயலாளர் முனீஸ் குமார், நாகலிங்கம் பங்கேற்றனர். கட்சியினர் வீடு வீடாகச் சென்று உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டனர்.