UPDATED : செப் 08, 2026 10:01 PM
ADDED : செப் 08, 2026 08:30 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்:கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகம், ஹரியானாவின் எடுநெட் பவுண்டேஷன் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் இணை வேந்தர் டாக்டர் அறிவழகி தலைமையில் நடந்தது.
துணைத் தலைவர் சசி ஆனந்த் வாழ்த்தினார். துணைவேந்தர் நாராயணன் மற்றும் எடுநெட் அறக்கட்டளை அவுட்ரீச் இணை இயக்குனர் அக்ஷய் ஹர்கேர் கையெழுத்திட்டனர்.
பதிவாளர் வாசுதேவன், ஐ.ஆர். இயக்குனர் முகிலன், பொறுப்பு டீன் பாலமுருகன், துறைத்தலைவர் பாலசுப்ரமணியன், கம்பெனி மேலாளர் விக்னேஷ் முன்னிலை வகித்தனர். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மாணவர் பயிற்சி ,தொழில் சார்ந்த திட்டங்களுக்கு வழி வகுக்கிறது.
