ADDED : நவ 13, 2026 06:49 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் காமராஜ் பொறியியல், தொழில்நுட்ப கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
இதில் கல்லூரி முதல்வர் செந்தில் வரவேற்றார். செயலாளர் மகேஷ்குமார் வாழ்த்துரை வழங்கினார். கல்வி வழிகாட்டல் நிபுணர் அஸ்வின் ராமசாமி பேசினார். இதில் கல்லூரி தலைவர், பொருளாளர் உள்பட நிர்வாகிகள், பேராசிரியர்கள், பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
