ADDED : நவ 26, 2025 03:28 AM

அ நிறம் | அளவு
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே கிழவன் கோவில் ஸ்ரீ தர்மசாஸ்தா கார்த்திகை மாத வழிபாடு நடந்தது.
வத்திராயிருப்பு அக்ரகாரம் நடுத்தெருவில் இருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டு கோயிலை சென்றடைந்து ருத்ர அபிஷேகம், பூஜைகள் நடந்தன.
அன்னதானம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
