தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ நாளை மின்குறைதீர் முகாம்

நாளை மின்குறைதீர் முகாம்

நாளை மின்குறைதீர் முகாம்


ADDED : நவ 11, 2024 03:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 11, 2024 03:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராஜபாளையம்: ராஜபாளையம் மின் கோட்ட செயற் பொறியாளர் முத்துராஜ் செய்தி குறிப்பு:

ராஜபாளையம் தாலுகா மக்களின் மின்சாரம் தொடர்பான நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்சனைகள், இதர குறைகளை தீர்க்கும் வகையில், விருதுநகர் மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் லதா, ராஜபாளையம் பொன்னகரம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நவ.12- செவ்வாய்க்கிழமை காலை 11:00 மணி முதல் 1:00 மணி வரை குறைகளை கேட்டறிய இருப்பதால், மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us