தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ அடிப்படை வசதிக கேட்டு எம்.எல்.ஏ., முற்றுகை

 அடிப்படை வசதிக கேட்டு எம்.எல்.ஏ., முற்றுகை

 அடிப்படை வசதிக கேட்டு எம்.எல்.ஏ., முற்றுகை


ADDED : மார் 05, 2026 05:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2026 05:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகரில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 6வது வார்டு பெரியார் பாளையம், 7வது வார்டு இந்திரா நகரில் நேற்று முன்தினம் இரவு தி.மு.க. எம்.எல்.ஏ., சீனிவாசன் தலைமை யில் அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

ஆனால் பெரியார் பாளையம், இந்திரா நகரை சேர்ந்த பெண்கள் மகளிர் உரிமை தொகை, முதியோர் உதவித்தொகை கிடைக்கவில்லை, அடிப்படை வசதிக கேட்டு முற்றுகையிட்டு மனுக்களை கொடுத்தனர்.

அவர்களிடம் மனுக்களை பெற்ற எம்.எல்.ஏ., சீனிவாசன், அதிகாரி களிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின் கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us