தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ செப்.28ல் மாதிரி தேர்வு

செப்.28ல் மாதிரி தேர்வு

செப்.28ல் மாதிரி தேர்வு


ADDED : செப் 13, 2025 03:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 13, 2025 03:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்:ஊ கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு: டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2, 2ஏ இலவச மாதிரி தேர்வுகள் ஆன்லைன் மூலம் செப். 28ல் நடக்கிறது.

பங்கேற்க Studycirclevnr@gmail.com என்ற மெயில் அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். ஏற்கனவே தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் தினசரி நடத்தப்படுகிறது. போட்டி தேர்வுக்கு தயாராவோர் பயன்படுத்திக் கொள்ளலாம், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us