ADDED : ஜன 20, 2026 06:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் முனீஸ் நகரை சேர்ந்தவர் விஜயகுமார் 48, கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு வன்னியம்பட்டி விலக்கில் இருந்து பிள்ளையார்
குளம் செல்லும் ரோட்டில் நடந்து செல்லும் போது வழிமறித்த 2 பேர் அவரை தாக்கி ரூ.3500, அலைபேசியை பறித்து சென்றனர். வன்னியம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

