ADDED : டிச 01, 2025 06:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சாத்துார் எஸ்.ஆர்.
நாயுடு காலனியைச் சேர்ந்தவர் தங்கேஸ்வரி 35. இவர் டூவீலரில் தனது 8, 4 வயதுள்ள இரு குழந்தைகளை ஏற்றுக் கொண்டு சாத்துார் ரோட்டில் மீனம்பட்டி அருகே சென்ற போது அடையாளம் தெரியாத நம்பர் ஒட்டி வந்த டூவீலர் மோதியதில் மூன்று பேரும் காயம் அடைந்தனர். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

