sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 தாய்மொழி தினம்

/

 தாய்மொழி தினம்

 தாய்மொழி தினம்

 தாய்மொழி தினம்


ADDED : பிப் 24, 2026 05:38 AM

Google News

ADDED : பிப் 24, 2026 05:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியில் தமிழ்த்துறை, கல்லுாரியின் இந்திய பாரம்பரிய அறிவு முறைமை அமைப்பு இணைந்து உலக தாய்மொழி தின விழாவை நடத்தியது. இணைப்பேராசிரியர் அமுதவல்லி, செம்மொழியாம் நமது தாய்மொழி என்ற தலைப்பில் பேசினார்.

மாணவிகள் நாவரசி தமிழிலும், நாகலட்சுமி தெலுங்கிலும், பவானி கன்னத்திலும், அபர்ணா மலையாளத்திலும் மொழிகளின் பெருமை பற்றி பேசினர். இணை பேராசிரியர் சர்மிளி, துறைத் தலைவர் காவேரி பேசினர்.






      Dinamalar
      Follow us