UPDATED : ஜூன் 09, 2026 06:00 PM
ADDED : ஜூன் 09, 2026 05:41 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்:விருதுநகரில் ரயில்வே ஸ்டேஷனில் அம்ரித் பாரத் திட்டப்பணிகள் குறித்து காங்., எம்.பி., மாணிக்கம் தாகூர் ஆய்வு செய்தார்.
இதில் மதுரை கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் பிரசன்னா, துணை தலைமை பொறியாளர் கார்த்திக், சீனியர் கோட்ட வணிக மேலாளர் கணேஷ், சீனியர் கோட்ட பொறியாளர் பிரவீனா, செல்வம் எம்.எல்.ஏ., ஆகியோர் உடனிருந்தனர்.
