தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மர்ம சாவு

மர்ம சாவு

மர்ம சாவு


UPDATED : மே 12, 2026 07:26 PM

ADDED : மே 12, 2026 07:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 12, 2026 07:26 PM ADDED : மே 12, 2026 07:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சாத்துார்:சாத்துார் அருகே நல்லான் பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணராஜா 34. திருமணம் ஆகவில்லை. (மே 12) காலை 6:30 மணிக்கு இவரது வீட்டு முன்பு தலையில் படுகாயத்துடன் இறந்து கிடந்தார்.

போலீசார் கிருஷ்ணராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்பைய நாயக்கன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us