/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நரிக்குடி கிருஷ்ணர் கோயில் கும்பாபிஷேகம்
/
நரிக்குடி கிருஷ்ணர் கோயில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூலை 04, 2025 02:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நரிக்குடி: நரிக்குடி கிருஷ்ணர் கோயிலில் நேற்று கும்பாபிேஷகம் நடந்தது. நேற்று முன்தினம் யாகசாலை பூஜையுடன், வேத மந்திரங்கள் முழங்க, விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தி, புனித மண் எடுத்தல், காப்பு கட்டுதல் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.
நேற்று கிருஷ்ணர் கோயில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு, கோவிந்தா கோஷங்கள் எழுப்பப்பட்டன. புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது.