தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/தேசிய அளவிலான திட்ட கண்காட்சி

தேசிய அளவிலான திட்ட கண்காட்சி

தேசிய அளவிலான திட்ட கண்காட்சி


UPDATED : அக் 08, 2026 12:20 AM

ADDED : அக் 07, 2026 07:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 12:20 AM ADDED : அக் 07, 2026 07:18 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகாசி: சிவகாசி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரியில் ஜெனோபெஸ்ட் 2026 என்ற பெயரில் தேசிய அளவிலான திட்ட கண்காட்சி நடந்தது.

கல்வி குழுமம் தாளாளர் சோலைசாமி, இயக்குனர் விக்னேஸ்வரி துவக்கி வைத்தனர். கல்லுாரி முதல்வர் செந்தில்குமார், டீன்மாரிசாமி தலைமை வகித்தனர். கெக்ஸாவேர் டெக்னாலஜி துணை தொழில்நுட்ப நிபுணர் ஜெய சங்கர குபேரன் பேசினார். ராம்கோ பொறியியல் கல்லுாரி மாணவர்கள் முதல் பரிசு, பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லுாரி மாணவர்கள் இரண்டாம் பரிசு கலசலிங்கம் பல்கலை மாணவர்கள் மூன்றாம் பரிசு பெற்றனர். கல்லுாரியின் தகவல் தொழில்நுட்பத் துறை மாணவர்கள், பிற கல்லுாரி மாணவர்கள் என 450 பேர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை துறை தலைவர் ரமணி, எட்வின் தாஸ் இணை பேராசிரியர்கள் சண்முகசுந்தரம், அனிதா செய்தனர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us