ADDED : மார் 03, 2024 05:47 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் காமராஜ் பொறியியல், தொழில்நுட்பக்கல்லுாரியில் தேசிய அறிவியல் தின விழா கல்லுாரி முதல்வர் செந்தில் தலைமையில் நடந்தது.
இந்த விழாவில் கல்லுாரி செயலாளர் தருமராஜன்,, பாபா அணுமின் ஆராய்ச்சி நிலைய முன்னாள் விஞ்ஞானி டேனியல் செல்லப்பா பேசினர். இயற்பியல் துறை தலைவர் சாந்தி, உதவிப்பேராசிரியர் பாரதி பங்கேற்றனர்.
