ADDED : மார் 03, 2024 05:51 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் எம்.எஸ்.பி., நாடார் கல்வியியல் கல்லுாரியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது. மாணவ ஆசிரியை சண்முக ப்ரியா வரவேற்றார்.
முதல்வர் சுரேஷ் குமார் வாழ்த்தினார். தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் விஜயபாலன் பேசினார்.
ஏற்பாடுகளை பேராசிரியர்கள் கண்ணன், சைமன் செய்திருந்தனர். அறிவியல் சார்ந்த பல போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பரிசுகள், சான்றுகள் வழங்கப்பட்டன.
