sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 தேசிய கருத்தரங்கம்

/

 தேசிய கருத்தரங்கம்

 தேசிய கருத்தரங்கம்

 தேசிய கருத்தரங்கம்


ADDED : பிப் 28, 2026 06:34 AM

Google News

ADDED : பிப் 28, 2026 06:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியின் உயிர் தொழில்நுட்ப துறை, இந்திய நுண்ணுயிரியல் வல்லுனர்கள் சங்கத்துடன் காலநிலை மீள்தன்மைக்கு நுண்ணுயிரிகளின் சக்தியை பயன்படுத்துதல் எனும் தலைப்பில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் நடந்தது.

துறைத் தலைவர் ஜெயசிம்ஹா வரவேற்றார். கல்லுாரி தலைவர் பழனிச்சாமி, செயலாளர் மதன், பொருளாளர் சந்திரசேகரன், முதல்வர் சிந்தனா வாழ்த்தினர், வேளாண், மருத்துவத்தின் பயன்பாட்டிற்கான நுண்ணியிரி உயிரி தொழில்நுட்பத்தின சமீபத்திய போக்குகள் எனும் தலைப்பில் புத்தகத்தை கல்லுாரி நிர்வாகம் வெளியிட்டது. சிறந்த கட்டுரைகள், சுவரொட்டிகளை வழங்கியவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. உதவி பேராசிரியர் குரு பவித்ரா நன்றிக்கூறினார்.






      Dinamalar
      Follow us