UPDATED : ஜூன் 17, 2026 09:14 PM
ADDED : ஜூன் 17, 2026 09:10 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்:விருதுநகர் எஸ்.பி., ஆக பணிபுரிந்த ஸ்ரீநாதா, சென்னை டி.ஜி.பி., அலுவலகத்திற்கு எஸ்.பி., ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
சேலம் எஸ்.பி., ஆக இருந்த கவுதம் கோயல், விருதுநகர் எஸ்.பி., ஆக நியமிக்கப்பட்டார். இவர் விருதுநகரில் பதவியேற்று கொண்டார்.
