தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ செயல்படாத குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

செயல்படாத குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

செயல்படாத குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்


ADDED : ஏப் 20, 2025 04:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 20, 2025 04:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகாசி ; சிவகாசி அம்மன் கோவில் பட்டி தென்பாகத் தெருவில் மக்கள் பல ஆண்டுகளாக குடிநீர் பற்றாக்குறையால் அவதிப்பட்ட நிலையில் 2022ல் எம்.பி., தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சத்தில் போர்வெல்லுடன் கூடிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரம் பழுதடைந்து விட்டது. மீண்டும் அதனை சரி செய்யாத நிலையில் அப்பகுதி மக்கள் மீண்டும் குடிநீர் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர். எனவே உடனடியாக இயந்திரத்தை சரி செய்து குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us