ADDED : மே 13, 2026 04:02 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லுாரியில் செவிலியர் தினம் டீன் ஜெயசிங் தலைமையில் நடந்தது. உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். வளாகத்திற்குள் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர். செவிலியர்கள், செவிலிய பள்ளி மாணவிகள் முன்னிலையில் கேக் வெட்டப்பட்டது.
மருத்துவமனை கண்காணிப்பாளர் அரவிந்த்பாபு, நிலைய மருத்துவ அலுவலர் வைஷ்ணவி, செவிலியர் கண்காணிப்பாளர் ராஜசேகரன், செவிலியர் பயிற்சி கல்லுாரி முதல்வர் ஜெயக்குமார் பங்கேற்றனர்.
