ADDED : செப் 18, 2026 07:31 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகரில் செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் ஒப்பந்த முறையில் பணியமர்த்துவதை விடுத்து நிரந்தரமாக செவிலியர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் முத்துலெட்சுமி தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கருப்பையா முன்னிலை வகித்தார்.
