ADDED : ஆக 25, 2026 07:21 PM
அ நிறம் | அளவு
விருதுநகர், ஆக. 26 –
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் சத்துணவு மையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பை சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட தலைவர் எஸ்தர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் சுதந்திர கிளாரா உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
