தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/போக்சோவில் முதியவர் கைது

போக்சோவில் முதியவர் கைது

போக்சோவில் முதியவர் கைது


ADDED : ஜன 10, 2024 12:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 10, 2024 12:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த சிறுமி 4 ம் வகுப்பு படித்து வருகிறார்.

அந்தச் சிறுமிக்கு சிவசங்கரன் 69, தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி தன் தாயிடம் கூறியுள்ளார்.அருப்புக்கோட்டை மகளிர் போலீசார் சிவ சங்கரனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us