ADDED : ஜன 30, 2024 07:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி : காரியாபட்டி கோபாலகிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த உடையப்பன் 72. காரியாபட்டிக்கு செல்ல மீனாட்சிபுரம் பஸ் நிறுத்தத்திற்கு மதுரை தூத்துக்குடி நான்கு வழி சாலையில் நடந்து சென்றார்.
அப்போது டூவீலரில் வந்த அதே ஊரைச் சேர்ந்த முருகன், அவர் மீது மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆவியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.